அனாதை இல்லம்

தாயின் பெயர் குப்பைத்தொட்டி..!

தந்தையின் பெயர் மொவுனம்..!

இங்கே எந்த குழந்தைக்கும் நான் ஒரு அனாதை என்று சொல்லி கொள்வதில் பெருமை இல்லை..!

அவர்கள் அனாதைகளாக விடபடுகிறர்கள்..!??

மனநலம் குறைந்த குழந்தைகள்,
குறைகள் உடன் பிறக்கும் குழந்தைகள்,

இவர்களும் இறைவனால் படைக்கப்பட்ட செல்ல குழந்தைகள் தான் என ஏன் இவர்களுக்கு புரிவது இல்லை..?

ஒருநாள் அனாதை என்னும் வார்த்தையே தமிழ் அகராதியில் இல்லாமல் போகும்..!!?

இப்போது தத்து எடுங்கள் நீங்களும் ஒரு குழந்தையை..

எழுதியவர் : நரி (18-Oct-12, 7:26 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 305

மேலே