தனிமை

தனிமையை எலோரும் வெறுக்கவே நினைக்கிறார்கள் அனல் உண்மை யாதெனில் அந்த தனிமை எபோழுதும் மனிதனை விட்டுப் பிரயா ஓன்று .அதனை தேடி ஓட வேண்டா நம் மூச்சைப் போல் நம்மிடமே ஒட்டி நிழலாக பின் தொடரும் .


காலம்
பல மாறலாம்
கற்றும் கூட
வீசலாம்
தனிமை எங்கும்
பரவலம்
நம் மனம்
நம்மிடம் இருபதனால்.......

எழுதியவர் : சக்திவேல் (20-Oct-12, 12:05 pm)
சேர்த்தது : சக்திவேல்
Tanglish : thanimai
பார்வை : 244

மேலே