குழந்தையின் ஆயுதம் .

*வீழ்த்துவதற்க்கில்லாமல்
பசியாறுவதற்க்காய்
கையில் ஏந்திய
குழந்தையின் ஆயுதம்

அழுகை

எழுதியவர் : அருண் தில்லைச்சிதம்பரம் . (21-Oct-12, 7:16 pm)
பார்வை : 226

மேலே