காமம்

அருகாமையில் நாணம்
அனலானது தேகம்
மழையானது மேகம்
இழையானது மோகம்.

இரு தோள்களும் சேர
விரல் தாவுது மீற
பதம் தேடுது மஞ்சம்
பரிசாய் அவள் தஞ்சம்.

உருமாறுது மோதல்
உருவானது காதல்
குரும்பானது பார்வை
குளமானது வேர்வை.

எழுதியவர் : (20-Oct-12, 1:10 pm)
பார்வை : 162

மேலே