அன்னையே...
அன்னையே....
உன் வார்த்தையில் சுத்தம் இருந்தது
அது எங்களை வாழ வைத்தது
உன் சுவாச காற்று கூட
வளம் வந்தது எங்களோடு
எங்கள் வாழ்க்கை வசந்தம் உண்டானது
உன்னை தொலைத்த போது
அதுவும் தொலைந்து போகுமா
வேண்டாம் அன்னையே
உன் பெயர் எங்கள் நெஞ்சத்தில் உள்ளது
அது எங்களை வாழவைக்கும்..அது போதும் வணக்குகிறோம் என் அன்னையே