அர்த்தமற்றதாகிவிடுகிறது மொழிவழக்கு!

பொம்மையின் மொழியை
குழந்தையும்!
குழந்தையின் மொழியை
பொம்மையும்!
புரிந்துகொள்ளும்
ஓர்!
உன்னதமான தருணத்தில்!
புதியதாய் பிறக்கிறது
ஒரு மொழிவழக்கு!
ஆறறிவு இருந்தும்
அது ஏனோ! புரிவதில்லை நமக்கு
அர்த்தமற்றதாகிவிடுகிறது
நம் மொழிவழக்கு!

எழுதியவர் : குணசேகரன்.K (20-Oct-12, 1:58 pm)
சேர்த்தது : Gunasekaran.K
பார்வை : 149

மேலே