வறுமை

வெறுமை கூட விதவையாகும்
எம்மைக் கண்டால்...!!!!
வாழ்க்கை துணையும் கூட
தொலைத்து போகும்
நீ எம்மைக் கண்டால்....!!!!
செல்வம் கொண்டவனே
ஓடுறனே அனல்
வெயிலைக் கண்டால்...!!!!
அன்பு கொண்டவனே
தேடுரானே
எம்மைக் கண்டால் .!!!!

என்று மாறும் இந்த
நிலை இந்தியாவில்
எம் இனமெல்லாம்
மீள வேண்டும்
இந்தியாவில் ....!!!

செல்வ கைகள்
எல்லாம் உதவ
வேண்டும்
இந்தியாவில் ...!!!!

இந்த வறுமையினை ஒழிக்க
வேண்டும்
நம் இந்தியாவில் ....!!!!

எழுதியவர் : சக்திவேல் (20-Oct-12, 2:50 pm)
Tanglish : varumai
பார்வை : 199

மேலே