கோபுரமாய் நீ இருந்தால்.......!
கோபுரம் மேல
ஏறி நின்றால்
அந்த வானம்
உனக்கு பக்கத்தில்
இருப்பதாக
தோன்றும் ..............!
கோபுரமாய்
நீ இருந்தால்
நல்ல மனம்
உனக்கு அருகில்
வந்து தோன்றும்....................!!!!!!!