கடவுளிடம் கோபம்

பசியைப் போக்க
தாயைக் கொடுத்தாய்!
தோள் சாயுந்து தூங்க
தந்தையீன் மார்பைக் கொடுத்தாய்!
கண்ணில் தூசிபடவிடாமல் பார்த்துக் கொள்ள
அண்ணனைக் கொடுத்தாய்!
துக்கத்தையும் சந்தோசத்தையும் சொலியல
நண்பனைக் கொடுத்தாய்!
இத்தனையும் கொடுத்த நீ
ஏன் ஆயுளைக் கொடுக்க மறந்தாய்!........