கண்கள்
உள்ளத்தைப் பிரதிபலிக்கும்
கண்ணாடி
காதல் நுழையும்
ரகசிய வழி
பார்வைப் பறவையின்
விரிந்த இறகுகள்
இதயக் கோயிலின்
நுழைவு வாயில்.
உள்ளத்தைப் பிரதிபலிக்கும்
கண்ணாடி
காதல் நுழையும்
ரகசிய வழி
பார்வைப் பறவையின்
விரிந்த இறகுகள்
இதயக் கோயிலின்
நுழைவு வாயில்.