மறந்த காதல்

நானும் ஒரு சிர்ப்பியானேன்
எங்கோ ஒரு தொலைவில் இருந்தவள்
காட்டிய அன்பினால் ! அவள் உருவத்தை என்னில் சுமந்ததால் !
தினம் தினம் செதுக்கிய ஒரு காதல் ஓவியம்
எங்கோ பெய்த மழையில்
அழிந்து போனது !
கலைந்த நினைவுகளை
மீண்டும் வரைய தொடங்கும் என் இதயத்துக்கு
தெரியாது இப்பொழுது அது எனக்கு
சொந்தமில்லை என்று !!

தாஸ்

எழுதியவர் : தாஸ் (26-Oct-12, 6:28 am)
சேர்த்தது : Thas
Tanglish : MARANTHA kaadhal
பார்வை : 440

மேலே