அமாவாசை

இவள் உறங்கும் அழகைக் கண்டு
நிலா எழ மறந்த நாள்
அமாவாசை.......

இருட்டாய் இருக்கும் நாட்கள் எல்லாம்
அமாவாசை என்றால்,
தமிழகத்திற்கு தனி நாள் காட்டி தான் வேண்டும்

எழுதியவர் : சரவணன் (26-Oct-12, 12:44 pm)
சேர்த்தது : Saravanan VR
பார்வை : 132

மேலே