காதலி

அழகாய் படைத்த உன்னை -அந்த பிரம்மன்
ஊணமாக படைத்திருக்க கூடாத..!
கருணை அடிபடையில்லாவது
என்னை
காதலித்துருப்பாய் அல்லவா!..

எழுதியவர் : vedhagiri (18-Oct-10, 7:54 pm)
பார்வை : 392

மேலே