நிழல்

உன்
நிழலில்
வாழ
ஆசைப்பட்டேன்...
எப்படி முடியும்..!
நீ
என்
நிழலாய்
இருக்கும்போது...

எழுதியவர் : (26-Oct-12, 7:30 pm)
சேர்த்தது : diwa
Tanglish : nizhal
பார்வை : 201

மேலே