தமிழன் தலைவலி

ஐயப்பனை பார்க்க முடியாததால்
பாலாஜியிடம் பதில் கேட்டேன்
இந்த தமிழர் பிரச்சினை எல்லாம்
முருகன் பொறுப்பு என்று திருப்பி அனுப்பி விட்டார்.....
பழனி கெளம்பிட்டேன், பார்த்துடலாம் ஒரு கை....
கேளுங்க என் பிரச்சினையை ......
கூடங்குளம்
மின்வெட்டு
காவிரி
ஆளுங்கட்சி சபாநாயகர்
எதிர்க்கட்சி(?) தலைவர்
கட்சியில் குடும்பம்
பெட்ரோல், டீசல்
பால், பேருந்து
பாடகி வழக்கு
மணல் , மலை
அப்பப்போ ஆதீனம்
சேது சமுத்திரம்
மீனவர் பாதுகாப்பு
கிரானைட் சுரங்கம்
நில அபகரிப்பு
இப்போ டெங்கு
கொசு தொல்லை............................

இப்படிக்கு தமிழன்

எழுதியவர் : சரவணன் (29-Oct-12, 5:25 pm)
பார்வை : 148

மேலே