குழந்தைகள்

அக்கா குழந்தைக்கு மொம்மை வாங்கினேன்

அதை பார்த்த பக்கத்து வீட்டு குழந்தை
என்னிடம்
இருந்து பறித்து
விட்டது

அதை அடித்து
வாங்க எனக்கு
மனம் இல்லை

அருகில் சென்று
அன்பாய்
ஒரு முத்தம்
கொடுத்தேன்

அது அழகாய் சிரித்து சிரித்து குதிக்க அன்த இன்பம் போதுமே
எனக்கு

உன் குழந்தைக்கு
வேறு மொம்மை வாங்கிதறேன்
அக்கா.

எழுதியவர் : ரவி.சு (30-Oct-12, 9:19 am)
சேர்த்தது : Ravisrm
Tanglish : kuzhanthaigal
பார்வை : 179

சிறந்த கவிதைகள்

மேலே