நண்பனானது ஒரு தென்னங்கீற்று

தினமும் தொட்டுப் பேசி
தொடர் காற்றை அனுபவித்து
தெரியாமலேயே துளிர்த்த தோழமை
இறங்கு முகமாகிப் போனது
நாளடைவில்...

இறங்கி இறங்கி விழும் சூழலில்
முட்டுக்கொடுத்த கம்பிச் சுவர்
தோழமையைத் தாங்கிப் பிடிக்க
அடித்த புயலிலும் அமைதியாகச்
சரிந்து சிரித்தது தென்னங்கீற்று...

எழுதியவர் : shruthi (31-Oct-12, 3:22 am)
Tanglish : nanban
பார்வை : 676

மேலே