புற்கள்

என் கல்லறையில்
நீ சிந்திய கண்ணீரும்
என் காதலும்
சேர்ந்து தானடி
இன்று
என் கல்லறை மீது
புற்களாய்
வளர்ந்து நிற்கின்றது

எழுதியவர் : நவநீத கிருஷ்ணன் (31-Oct-12, 12:52 pm)
பார்வை : 175

மேலே