சொன்னது என் கண்ணீர்த்துளி உன்னிடம் 555
பெண்ணே...
சுலபமாக நீ
சொல்லிவிட்டாய்
என்னிடம்...
என்னை நீ பிரிந்து
செல்கிறேன் என்று...
பதில் சொல்ல
முயன்றேன் உன்னிடம்...
வார்த்தைகள் இருந்தும்
இதழ்கள் திறக்க முடியாமல்...
தோற்றது என் இதழ்கள்...
சொல்லியது பதிலாக
என் கண்ணீர்...
உன்னிடம்.....