முகவரியை தேடி ...............


சுற்றி சுற்றி

முகவரியை தேடி

அலைந்து கொண்டிருக்கும்

மின்விசிறிக்கி

நிலையான ஓரிடத்தை

கொடுத்தவன் எவனோ???

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (19-Oct-10, 3:26 pm)
பார்வை : 368

மேலே