!!!===(((இப்படிக்கு குடிமகன்)))===!!!

''மது''
நாட்டுக்கு வீட்டுக்கு
உயிருக்கு கேடு...
புட்டிகளின்மேல்
அச்சடிக்கப்பட்ட
அரசு வாசகம்....

''புகை''
உடம்புக்கு பகை!
அபாயக்குறியோடு
அரசின் எச்சரிக்கை...

''குட்கா''
புற்றுநோயை உண்டாக்கும்
அரசின் அறிவுறுத்தல்...

உற்பத்திக்கும்
விற்பனைக்கும்
இந்த அரசால்
தடைவிதிக்க முடியுமா...???

உபயோகிக்கத்தடை
உபயோகிப்பது குற்றம்...!
நல்லதுதான் - ஆனால்
உற்பத்திக்கும்
விற்பனைக்கும் என்ன விடை...???

===(உங்களுக்கு இதுபற்றி விபரம் தெரிஞ்சா
உங்க கருத்தை கீழே பதிவு செய்யுங்கள்)===

இப்படிக்கு
குடி மகன்.

எழுதியவர் : நிலாசூரியன். தச்சூர் (1-Nov-12, 5:53 pm)
பார்வை : 217

மேலே