புயல்

யார் மீது சீற்றம்
எங்கிருந்தது
இத்தனை
கண்ணீர்!!!

எழுபத்தியெட்டு
மணித்துளிகளாய்
கண் இமைக்காமல்
பணிகிறாய் பனிப்புயலாக!!!

எழுதியவர் : ஈஸ்வரிமகேந்திரன் (1-Nov-12, 5:54 pm)
Tanglish : puyal
பார்வை : 147

மேலே