துளிகள்

நி வரும்போது வரவேற்க யாருமில்லை என
வருத்தப்படாதே நல் வருகையே வரும்போது
வரவேர்ப்பதெப்படி வெறும் வார்த்தைகளால்
உன்னை பற்றி நினைக்கும் போது தோன்றும் ஒரு துளி நீரை கூட விடாமல் பிடிக்கிறேன் உன்
நினைவுகளோடு எதையும் விட விருப்பமில்லாமல்.
துக்கங்களுக்கு இடையிலும் துயிலில் நான்
கனவில் நீ வருவாய் என.