உன் முத்தத்தில்

புல்லாங்குழலின் துளையில்
காத்திருக்கிறேன்.....
உன் முத்தத்தில் ஒளிந்திருக்கின்றன
என் பாடல்கள்...!

எழுதியவர் : (19-Oct-10, 6:26 pm)
Tanglish : un muththathil
பார்வை : 406

மேலே