நினைவே இல்லை
பார்த்த முதல் நாள்....
என் நினைவில் இல்லை....
பார்த்த நாள் முதல்
என் ....நினைவே இல்லை...
உன் நினைவுகளை ஒதுக்கி வைக்கவென்று
எதுவும் வந்ததில்லை...
ஆனால்.....
எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விடுகிறது
உன் நினைவு...!
பார்த்த நாள் முதல் ...
நீயும், நானும் பேச தயங்கிய போது...
நமக்குள்..."காதல்" ....
உரையாடிக்கொண்டிருந்தது!