இதயத்தில் பூக்களை விரித்துவைதேன்....

உன் கால்கள்
என்ன
இளவ பஞ்சினால்
செய்யப்பட்ட விரல்களோ
இதயத்தில்
பூக்களை விரித்துவைதேன்....
உன் பாதம் பட்டதில்
பூக்களுக்காவது
வலிக்கும் என நினைத்தேன்...
பூக்களும் புன்னகைக்கிறது.......