கண்ணீர் நேரம்

பார்த்து விட்டு
திரும்பும் போது
முதன் முதலில்
என் கை பிடித்தாள்
அவள்
விலக்கினேன் !
கோபித்தாள் ?
பார்த்தேன்
என் கையில்
அவள் பணம்
அந்நேரம்
நிறைந்தது கண்கள்
விழுந்தது கண்ணீர்
நான்
முத்தமிடுவதற்க் கு
முன்
அது
முந்தி கொண்டது...

எழுதியவர் : Mariappan (4-Nov-12, 12:19 am)
Tanglish : kanneer neram
பார்வை : 221

மேலே