என்ன செய்யபோகிறாயடா...

நீயும் வேண்டாம்
உன் காதலும் வேண்டாம்
என்று
உன்னுளிருந்த என்னை
தூக்கி எரிந்தாயே.....
புறபுண் என்றால்
ஆறிவிடும்.....
உன் அகத்தில்
நான் இருந்து
சென்ற சுவடை
என்ன செய்யபோகிறாயடா......

எழுதியவர் : (19-Oct-10, 10:13 pm)
பார்வை : 566

மேலே