புகைபடம்

மேகங்களுக்குள்
ஒளிந்த
மழை துளி போல
என்
கண்ணில் ஒளிந்த
அவள் பிம்பம்

எழுதியவர் : கவின் (4-Nov-12, 6:58 pm)
பார்வை : 349

மேலே