என்னவளிடம் சேர்த்துவிடு

விசிடும் தென்றலே பேசிவிடு
நான் சொல்லும் வார்த்தைகளை
என்னவளிடம் சேர்த்துவிடு
என் நினைஉகளை கால்கொலுசில்
முத்து மணிபோல் கோர்த்துவிடு
என் தேவதை நடந்திடும்போது
கொலுசு பாடும் சங்கீதம் கேட்டுவிடு
அன்பே ஆலம் விழுதுபோல்
என்றும் உன்னை காப்பேனே
நான் கோபம் கொண்டு வானம்
விட்டு போகும் நீலவு போல்
மீண்டும் உன்னை சேர்வேனே
ஊடல் வந்தாலும் நம்மில்
அலை போல் என்றும் ப்ரிவேனே....................