குழந்தையின் சிரிப்பு...

இறைவன் படைத்தது

இயல்பு கெடாமல்

தொடரும் பட்டியலில்

இன்றும் இருக்கிறது

குழந்தையின் சிரிப்பு....

எழுதியவர் : charlie (5-Nov-12, 5:46 pm)
சேர்த்தது : charlie
பார்வை : 143

மேலே