என் விழிகள் ...

காற்றழுத்த தாழ்வு நிலையாய்

நீ நகர

வட கிழக்கு பருவமழையாய்

என் விழிகள்....

எழுதியவர் : charlie (5-Nov-12, 5:33 pm)
சேர்த்தது : charlie
Tanglish : en vizhikal
பார்வை : 111

மேலே