சிவப்புச் சித்திரங்கள் !

தேசிய நெடுஞ்சாலையின்
கரித்துகள் கருப்புடலில்
கவிழ்ந்து கிடக்கும்
மின்னணு பூச்சிகள் !
சிவப்புச் சித்திரங்கள் !

எழுதியவர் : வினோதன் (5-Nov-12, 11:19 pm)
பார்வை : 168

மேலே