பலியாக ஆசையில்லை !

மான் வீசும் வலையில்
விழாத மீனின் விலையாகவே
விளங்க விரும்புகிறேன் !
விழியெனும் விசைக்கு
பலியாக ஆசையில்லை !
பலியானால் ஆச்சர்யமில்லை !

எழுதியவர் : வினோதன் (6-Nov-12, 12:09 am)
பார்வை : 183

மேலே