வெற்றி

நான் விழும்போது எல்லாம்
நம்பிக்கை என்னும் படிக்கட்டில்
ஏறுகின்றேன்
வெற்றி என்னும் கனியை
நான் ருசிக்க

எழுதியவர் : ஸ்ரீ தேவிசரவணபெருமாள் (6-Nov-12, 2:43 pm)
சேர்த்தது : sridevisaravanaperumal
Tanglish : vettri
பார்வை : 151

மேலே