நட்பு

உன் கைகோர்த்து வர ஆசை
உன் தோள் சாய ஆசை
உன் தலை கோதி விட ஆசை
மூன்றாம் மனிதன் (காமன்) நுழையும்
காதலியாக இல்லை
நீயும் நானும் மட்டும் இருக்கும்
நட்பாக...

எழுதியவர் : சுபா பூமணி (6-Nov-12, 4:48 pm)
Tanglish : natpu
பார்வை : 130

மேலே