காதலிருப்பின் !

எவளாயினும்
எங்காயினும்
எனக்கானவளாயின்
எனக்காகவே
காத்திருப்பாள் தானே ?
காதலிருப்பின் !

எழுதியவர் : வினோதன் (6-Nov-12, 6:40 pm)
பார்வை : 202

மேலே