விதியெனப்படுவது யாதெனில் !

பேனாவிலிருந்து
பிறக்க மறுக்கும்
மைகளே விழுந்து
இறக்கின்றன - வரிகளாக
வந்துவிழ வரிசைகட்டி
நின்ற மைத்துளிகலுமே
சிதறி சிதைந்து போவது...
விதியெனப்படுவது யாதெனில் !

எழுதியவர் : வினோதன் (6-Nov-12, 11:37 pm)
பார்வை : 157

மேலே