எல்லை இல்லை ...

பிரபஞ்சத்திற்கும் ஓர் எல்லை உண்டு
ஆனால் உண்மையான நட்பிற்கு
எல்லை ஏதும் உண்டோ
நம் வாழ்வு முழுமை அடைவதும்
இந்த நட்பினால் தான்- அது
பெருமை அடைவதும் -இந்த
நட்பினால் தான் ...

எழுதியவர் : இரா.மோகனசுந்தரி (6-Nov-12, 6:59 pm)
Tanglish : ellai illai
பார்வை : 381

மேலே