நட்பு

நட்பு என்பது நாம்
கருவறையில் கால் உதைத்து
கல்லறையில் கால் பதிக்கும்
இடைப்பட்ட காலங்களின்
ஒரு அழகான - நாட்குறிப்பு

எழுதியவர் : r.mohanasundari (6-Nov-12, 4:09 pm)
Tanglish : natpu
பார்வை : 1155

மேலே