முட்டாள் இதயம்

என் காதலை மறுத்து எழுதிய கடிதத்திற்கு
பதில் எப்படி சொல்வேன் அவளிடம்
என்
இதயத்திற்கு எழுத, படிக்க தெரியாது என்று.....!



***ADC***

எழுதியவர் : சுபாஷ் (7-Nov-12, 5:25 am)
சேர்த்தது : subashsubbu
Tanglish : muttal ithayam
பார்வை : 325

மேலே