நண்பன்.

எத்தனை மலர்கள் பூத்தாலும்
பூஜைக்கு செல்வது சில
மலர்கள்தான்
அதுபோல்
எத்தனை நண்பர்கள்
நம்மை சுற்றி இருந்தாலும்
சோதனைகள் வரும் போது
கை கொடுத்து அணைப்பவனே
சிறந்த நண்பன்.

எழுதியவர் : சத்தியா (8-Nov-12, 11:27 am)
Tanglish : nanban
பார்வை : 457

மேலே