காதல் கணவன்..

எனக்கென்று இறைவன்
உன்னைப் பரிசாகக் கொடுத்தான்..
இந்த உறவை - நான்
நேசிக்கவில்லை
சுவாசிக்கிறேன்..!!

எழுதியவர் : sureshema (8-Nov-12, 2:24 pm)
Tanglish : kaadhal kanavan
பார்வை : 211

மேலே