மௌனம் சப்தமாய்


யாரும் இல்லாத தனிமையில்

உன் மௌனம் சப்தமாய்

என்னுள் யாரும் கேட்காமல்

என் காதலுக்கு உன் பதில் போல்

எழுதியவர் : rudhran (21-Oct-10, 10:39 am)
சேர்த்தது : krishnan hari
பார்வை : 293

மேலே