தண்டனை

கொலை
செய்வதற்கு
முன்பே
எனக்கு
கொள்ளி
வைத்துவிட்டார்கள்...

-கொசுவத்தி

எழுதியவர் : தமிழ்செல்வன் (9-Nov-12, 1:37 pm)
பார்வை : 212

மேலே