சொன்னது யார் ?

விழுதுகளின் மடியில்
விழுந்து தூங்கும்
விதைகளின் முகங்களின்
தண்ணீர் தெளித்து
எழுப்பி - வானம் நோக்கி
வளரச் சொன்னது யார் ?

எழுதியவர் : வினோதன் (9-Nov-12, 1:25 pm)
பார்வை : 197

மேலே