உண்மை அன்பு
உன் மீது அக்கறை காட்டும் உண்மையான அன்பு
ஒரு ரோஜா செடியின் முல்லை போன்றது
முள்ளோடு இருந்தது போதும் மனிதர்கள் நம்மை காதலிக்கிராகள்
கவி எழுதுகிறாகள் அழகாய் வர்ணிகிரர்கள்
அவர்களோடும் ஒரு நாள் இருந்து பார்க்கலாம்
என்று அந்த ரோஜா விரும்பினால்
அந்த ரோஜா வின் முடிவு வாடி கருகி விடும்
சிலரது அன்பும் இதை போல்தான் சிலசமையம் கசக்கும்
மனதுக்கு காயங்கள் கொடுக்கும் ஆனால்
அது தான் உன் மீது உண்மையான அன்பு கொண்டிருக்கும் ....
நண்பன் பிரபாகரன்