தீபாவளி வந்தாச்சு

தீபாவளி வந்தாச்சு!
ஒரு வாரத்திற்கு முன்
என்ன செய்வது என்று
யோசனை பண்ணி
இனிப்பு மற்றும் காரம்
ரெடி பண்ணியாச்சு!

கடை கடைகளாய் ஏறி
இரங்கி புது டிரஸ்
எடுத்தாச்சு!

1000 , 2000 ரூபாய்களுக்கு
பட்டாசுகள் வாங்கி
வெடிக்க ஆரம்பிச்சாச்சு!

வெளி ஊரில் உள்ள உறவினர்கள்
எல்லாம் வீட்டிற்கு வந்தாச்சு!

இப்ப அப்ப என்று எண்ணி கொண்டு
இருந்த தீபாவளி
வந்தாச்சு!

எழுதியவர் : (13-Nov-12, 11:17 am)
சேர்த்தது : AK Reegan
பார்வை : 116

மேலே