நம் இதயத்தின் வெளிப்பாடு....!

ஒப்புமை செய்வதற்கு

யாருமில்லை உன்னோடு.........!


வேற்றுமை சொல்வதற்கு

யாருமில்லை என்மனதோடு........!


ஒற்றுமை காண்பதே

நம் இதயத்தின் வெளிப்பாடு..........!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (21-Oct-10, 8:31 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 307

மேலே