பூத்து குலுங்கி காட்சியளிக்கும்....!

பொறுமை காத்து

வழிபாடு செய்யும்

அடியார்கள்.......

ஆண்டவனின் ஆசியை
பெறுவார்கள்..........!



பூத்து குலுங்கி

காட்சியளிக்கும்

மங்கையர்கள்........

ஆடவரை ஆட்சி
செய்வார்கள்............!

எழுதியவர் : மு.பாக்கியராஜ் (21-Oct-10, 8:25 pm)
சேர்த்தது : backiaraj
பார்வை : 275

மேலே